இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நிலநடுக்கம்! சுனாமி ஆபத்து உள்ளதா?
Sri lanka
Earthquake
Hambandota
By Benat
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
எனினும் இவ் நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US