பட்டித்திடல் படுகொலை சம்பவத்தின் 39வது ஆண்டு நினைவேந்தல்!
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Sri Lanka Government
Srilankan Tamil News
By Kiyas Shafe
கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி திருகோணமலை - பட்டித்திடல் கிராமத்தில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(26.04.2026) இடம்பெற்றுள்ளது.
39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அன்று இடம்பெற்ற இந்த கோரமான சம்பவத்தில், 17 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் நினைவாகவும், ஆத்ம சாந்தி வேண்டியும் பட்டித்திடல் கிராம மக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து தீபச்சுடர் ஏற்றியும், மலர்மாலை அணிவித்தும் தமது அஞ்சலியை செலுத்தினர்.
வரலாற்றில் வடுக்களாகப் பதிந்த இந்த சம்பவத்தை நினைவு கூரும் நிகழ்வு, உணர்ச்சிகரமான சூழலில் நிறைவடைந்தது.






Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US