இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து: அதிகரிக்கும் மரணங்கள்
Colombo
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Dhayani
நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34,053 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 8,201 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்திலிருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 13,822 ஆகும்.
டெங்கு மரணங்கள்
மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தேர்தலுக்குப் பின்னான மாவீரர் நாள் அரசியல் 1 மணி நேரம் முன்
திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் - அதிர்ச்சியை கிளப்பிய அனுமோகன் News Lankasri
ரூ.5 லட்சம் வரை Interest Free Loan.., வட்டி இல்லாமல் கடன் வழங்கும் பெண்களுக்கான திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US