வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 34 பேர் 9ஏ சித்தி
Vavuniya
G.C.E. (O/L) Examination
Education
By Thileepan
வெளிவந்த சாதாரணத் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
குறித்த பாடசாலையில் தமிழ் மொழி மூலம் 23 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 11 மாணவர்களுமாக 34 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும், 3 மாணவர்கள் ஆங்கில மொழி மூலமாகவும் 8 பாடங்களில் ஏ தர சித்தியையும் பெற்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 23 மணி நேரம் முன்
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US