நஷ்டத்தில் இயங்கும் 32 அரச நிறுவனங்கள்
இலங்கையில் மிக மோசமாக நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களில் அதிகளவான நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அந்த நிறுவனம் அடைந்துள்ள நஷ்டம் 37 ஆயிரம் கோடியே 7 ஆயிரத்து 200 ரூபாய் என தெரியவந்துள்ளது.
இதனை தவிர இலங்கை மின்சார சபை மற்றும் சதோச ஆகிய நிறுவனங்கள் மிக மோசமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அரச நிறுவனங்களில் நடந்ததாக கூறப்படும் ஊழல், முறைகேடுகள் மற்றும் செயற்பாட்டுத்துறையில் நிலவிய குறைப்பாடுகளே பெரும்பாலான அரச நிறுவனங்கள் நஷ்டமடைய காரணம் என தெரியவந்துள்ளதாக தெரிவுக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளும் ஓரளவுக்கு இந்த நிறுவனங்கள் நஷ்டமடைய பிரதான காரணமாக அமைந்துள்ளன.
இந்த நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் விசேட ஆலோசனையின் பேரில் சிறப்பு வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan
