எசெல பெரஹெரவில் 300 பேர் நடத்த திட்டமிட்டுள்ள குண்டுத்தாக்குதல்!
மீளவும் 2019 ஏப்ரல் 21 போன்ற ஒரு கறுப்பு நாள் பதிவாகவுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு காரணம் நேற்றையதினம் உதய கம்மன்பில ஒரு விடயத்தைக் கூறி இருக்கினறார்.
அதாவது சஹ்ரானிடம் பயிற்சிப் பெற்ற 300 பேர் தற்போதும் சமூகத்தில் சுதந்திரமாக உள்ளார்கள்.
மனித தற்கொலை குண்டுதாரிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவர்கள் நிச்சயம் மனித குண்டுகளாக வெடிப்பார்கள் என்பதை திரும்ப திரும்ப கூறியுள்ளார்.
இதேவேளை அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு எம்மிடம் சிறந்த ஒரு திட்டம் ஒன்று இருக்கின்றது. மிக விரைவில் மாற்றம் வரும் என்று கூறியிருந்தார்.
இந்தவகையில் குறித்த இரு விடயங்களும் அரசியல் பரப்பிலே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam