உடுவில் பகுதியில் 3 வாள்கள் மீட்பு
Police
Army
Jaffna district
Uduvil
By Independent Writer
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடுவில் கிழக்குப் பகுதியிலுள்ள தோட்ட காணியொன்றில் இருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
தாக்குதல் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த ஆயுதங்கள் இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வாள்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US