மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: சட்ட விரோத பொருட்களுடன் 3 பேர் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Batticaloa
Crime Branch Criminal Investigation Department
Crime
By Bavan
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான் குளப்பகுதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய நேற்று (25.05.2023) மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து குறித்த பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை

இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளதுடன், உள்ளூர் தயாரிப்பு துப்பாகி ஒன்றும் செடிகளையும் 2 பெரல் கோடா என்பவற்றை மீட்டுள்ளர்.
மீட்கப்பட்ட 2 பெரல் கோடைவை அந்த பகுதியில் அழித்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US