தேங்காய் திருடிய நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
By Kamal
இலங்கையில் தேங்காய் திருடிய நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஓராண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபர் இதற்கு முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபடாத காரணத்தினால் இந்த ஓராண்டு கால சிறைத்தண்டனை பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடரப்பட்டுள்ள வழக்கு
திவுலபிட்டிய - கெஹல்எல்ல பகுதியில் அமைந்துள்ள தோட்டமொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்து 1200 ரூபா பெறுமதியான 20 தேங்காய்களை திருடியதாக குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கெஹல்எல்ல பகுதியைச் சேர்ந்த சுமித் ரஞ்சித் ஜயலத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US