மட்டக்களப்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 3 சந்தேகநபர்கள்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Bavan Jul 13, 2025 10:41 AM GMT
Report

மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரையும், ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று (12) இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளனர்.

பியூமி ஹன்சமாலியின் மகனுக்கு பிணை

பியூமி ஹன்சமாலியின் மகனுக்கு பிணை

போதைப்பொருட்கள் மீட்பு

மட்டக்களப்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 3 சந்தேகநபர்கள் | 3 People Arrested In Batticaloa

இதன்போது 26 லீற்றர் கோடா மற்றும் பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் பதவி! மனம் திறந்தார் பொன்சேகா

பாதுகாப்பு செயலாளர் பதவி! மனம் திறந்தார் பொன்சேகா

இதில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளான இருவரையும் மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மட்டக்களப்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 3 சந்தேகநபர்கள் | 3 People Arrested In Batticaloa

மட்டக்களப்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 3 சந்தேகநபர்கள் | 3 People Arrested In Batticaloa

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US