இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் இந்திய கடலோர காவல் குழும பொலிஸாரால் கைது
இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படும் நிலையில் கைதாகியுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஸ்பவனம் கடற்பகுதியில் பலத்த காற்றால் திசைமாறி கரை சேர்ந்த இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் 3 பேரையும் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், ரீகன் , குருபரன் ஆகிய 3 பேருமே இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam