கோவிட் 19 தடுப்பூசியின் 2வது ஊசி செலுத்தும் பணிகள் கிளிநொச்சியிலும் ஆரம்பமானது
Covid-19
Kilinochchi
Covid vaccine
By Sudaron
கோவிட்- 19 தடுப்பூசியின் 2வது ஊசி செலுத்தும் பணிகள் இன்று பல்வேறு மாவட்டங்களிலும் ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் முதல் கட்ட பணிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றுள்ளது.
அதற்கு அமைவாகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர், சுகாதார ஊழியர்களிற்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டது.
முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசி முதல்கட்டமாக
இன்று செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US