இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களை பராமரிக்க வேண்டியது காலத்தின் கடமை: தமிழ் தொழிலதிபர் (Photos)

IBC Tamil Kilinochchi K.V.Thavarasha Baskaran Kandiah
By Suliyan Aug 26, 2023 10:39 AM GMT
Report

ஒரு காலத்தில் இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் இன்று தங்களின் அவயங்களை இழந்து எங்கள் முன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அவர்களை பராமரிக்க வேண்டியது எங்களின் கடமை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வு

சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி தவராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இன்று (26.08.2023) பிற்பகல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களை பராமரிக்க வேண்டியது காலத்தின் கடமை: தமிழ் தொழிலதிபர் (Photos) | 2Nd Anniversary Commemoration Of Gauri Shankari

குறித்த நிகழ்வு கிளிநொச்சி விவேகானந்த நகரில் அமைந்துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும், ஐபிசி குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறித்த விடயத்தை கூறியிருந்தார்.

எமக்குள்ள பொறுப்பு

மேலும் தெரிவிக்கையில், இங்கு எங்கள் முன் உள்ளவர்கள் காலத்தின் தேவை கருதி எங்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். எங்களுக்காக தங்களின் கண், கை, கால்களை இழந்தவர்கள்.

எனவே இவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்குண்டு. அதன் காரணமாகதான் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது துணைவியாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வை முன்னிட்டு என்ன நிகழ்வை ஏற்பாடு செய்யலாம் என வினவிய போது நான் அவரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தேன்.

இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களை பராமரிக்க வேண்டியது காலத்தின் கடமை: தமிழ் தொழிலதிபர் (Photos) | 2Nd Anniversary Commemoration Of Gauri Shankari

இங்கே இப்படியொரு சமூகம் இருப்பது பலருக்கு தெரியாது. இது மிகவும் கவலைக்குரியது. எனவே இங்கு வருகை தந்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இவர்கள் தொடர்பில் கரிசனைகொள்ள வேண்டும்.

இவர்கள் பராமரிக்கப்பட வேண்டும். உலகையே அச்சுறுத்திய கொடிய கோவிட் தொற்றால் உயிரிழந்த சட்டத்தரணி கௌரி தவராசாவை மக்கள் அதிகம் நேசிக்கின்றமைக்கு காரணம் அவர் இவ்வாறானவர்களை அதிகம் நேசித்தவர். தனது தொழில் வல்லமையை இனத்திற்காக பயன்படுத்தியவர் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US