ஓட்டமாவடியில் மேலும் 29 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
Oddamavadi
Pcr test
Covid -19
By Navoj
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் படி 29 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 133 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பட்டதன் பிரகாரம் 29 கோவிட் தொற்றாளர்கள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றுக்குள்ளான நபர்களின் நெருங்கிய தொடர்பினை கொண்டவர்கள் மற்றும்
பயணத்தடையினை மீறி வீதியில் பயணம் செய்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US