மட்டக்களப்பில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி – 29 வயது இளைஞர் கைது
Sri Lanka Police
Batticaloa
Crime
By Bavan
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் நேற்று (05.05.2026) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் குறித்த சிறுமியை 29 வயதுடைய ஆண் ஒருவர் காதலிப்பதாக கூறி அவரை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரியபடுத்தியமையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேசத்தைச் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US