ஊவா மாகாணத்தில் 26,523 கோவிட் தொற்றாளர்கள்! - 291 பேர் மரணம்
Srilanka
Covid
Death
Badulla
By Rakesh
கோவிட் தொற்றின் மூன்றாம் அலையின் போது ஊவா மாகாணத்தில் இதுவரை 26 ஆயிரத்து 523 கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று ஊவா மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
அத்துடன் 291 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பதுளை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 136 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 223 தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 387 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 68 பேர் மரணமடைந்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US