கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Eastern University Students Graduation
By Kumar Mar 09, 2022 03:18 PM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெறவுள்ளதாகக் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா தொடர்பான குறித்த ஊடக சந்திப்பின் போது பட்டமளிப்பு விழாக்குழு தலைவர் பேராசிரியர் எம்.சிதம்பரேசன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகீரதன், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் (கல்விப் பிரிவு) நிசாந்தினி நிருமிதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜாவின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் இடம்பெறவுள்ள பொதுப்பட்டமளிப்பு விழாவின் போது இம்முறை 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களுக்கும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வியமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே.கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பீ.உடவத்த கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள்.

இம்முறை கிழக்கு பல்கலைக்கழகத்தால் இப்பல்கலைக்கழகக்தின் காலஞ்சென்ற முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதின் சேவையினை நினைவு கூர்ந்து கௌரவ விஞ்ஞான கலாநிதிப்பட்டமும், மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளரும், சமூகவியலாளருமான வெல்லவூர்க்கோபால் என்றழைக்கப்படும் சீனித்தம்பி கோபாலசிங்கத்தின் சேவையினைப் பாராட்டி கௌரவ முது இலக்கியமாணிப் பட்டமும் வழங்கப்படவிருப்பது மிகவும் முக்கியமான விடயமாகக் கருதப்படுகின்றது.

கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக 1958 மாணவர்களுக்கான பொதுப்பட்டமளிப்பு நிகழ்வு நடாத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். இந்நிகழ்வில் வணிக நிர்வாகத்தில் முதுமாணி (ஆடீயு), முதுகலைமாணி (ஆயு), முதுகல்விமாணி(ஆநுன), அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணி (ஆனுநு) ஆகிய 133 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 2 கௌரவப் பட்டங்களும் முதலாம் நாள் முதலாவது அமர்வில் வழங்கப்படவுள்ளன.

ஏனைய இளமாணிப்பட்டங்களுக்காக 2ஆவது அமர்வில் 408 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 340 பட்டதாரி மாணவர்களும், இரண்டாம் நாள் நிகழ்வில் முதலாவது அமர்வில்330 பட்டதாரி மாணவர்களும், 2ஆவது அமர்வில் 360 பட்டதாரி மாணவர்களும், 3ஆவதுஅமர்வில் 385 பட்டதாரி மாணவர்களும் பட்டமளித்துக் கௌரவிக்கப்படவுள்ளனர்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US