காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் மின்சார நிலுவைத் தொகை 240 இலட்சம் ரூபா

Galle Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Hospitals in Sri Lanka
By Benat Aug 01, 2023 02:41 PM GMT
Report

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரண்டு மாத நிலுவை மின்சார கட்டணத்திற்காக 240 இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளது. 

இது தொடர்பான விபரங்களை வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

மின்கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மாதாந்த மின்கட்டணம் சுமார் 80 இலட்சம் ரூபாவாக இருந்த நிலையில், மின்கட்டண அதிகரிப்புடன் மாதாந்த மின்கட்டணம் 120 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

மின் கட்டணம் செலுத்துவதில் சிறிது தாமதம்

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் மின்சார நிலுவைத் தொகை 240 இலட்சம் ரூபா | 240 Lakh Dues To Electricity Board

இதன்படி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மின்சாரக் கட்டணத்திற்காக மாதாந்தம் 120 இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளது.

மருத்துவமனையின் மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சிலிருந்து ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் பிரச்சினை இல்லை. ஆனால் மின் கட்டணம் செலுத்துவதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது என காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.டி.ஒய்.எம்.ரங்கா தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு மாத மின் கட்டண நிலுவையை செலுத்த வேண்டியுள்ளது. சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பணம் கிடைத்தவுடன், நிலுவையில் உள்ள மின் கட்டணம் செலுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US