நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 23 இந்திய மீனவர்கள்
Investigation
Arrest
Court
Fishermen
By Independent Writer
அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 23 பேருமே இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே இன்று இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களிடம் நேற்று இணைய வழியில் விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US