இலங்கையில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
Srilanka
Covid
By Steephen
இலங்கையில் இன்று மேலும் 2 ஆயிரத்து 243 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தொகையுடன் இலங்கையில் இதுவரை மொத்தமாக ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 104 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2 ஆயிரத்து 573 பேர் குணமடைந்து இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவர்களுடன் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US