22 நாட்களுக்கு மட்டுமே எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைக்க முடியும்

Sri Lanka Fuel Crisis Kumara Jayakody
By Kamal Mar 17, 2026 06:25 AM GMT
Report

இலங்கையில் சுமார் 22 நாட்களுக்கு போதுமான அளவு எரிபொருள் மட்டுமே களஞ்சிய படுத்தே வைக்க முடியும் என மீன்வளையை மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என தெரிவித்துள்ளார்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஒன்று தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்வி வேடிக்கையாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

22 நாட்களுக்கு மட்டுமே எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைக்க முடியும் | 22 Days Can Store Fuel

சவுதி அரேபியாவினால் கூட எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முடிந்த அளவு எரிபொருள் விநியோகத்தை சீராக பேணுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் நாட்டின் எரிபொருள் களஞ்சியங்களை விரிவுபடுத்த தவறியிருந்தனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்பொழுது கூடுதல் நாட்களுக்கு எரிபொருட்களை களஞ்சிய படுத்தக் கூடிய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நெருக்கடியான நிலையிலும் ஒரு மணித்தியாலம் அல்லது ஒரு நிமிட வேண்டும் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சவால்களை எதிர் நோக்க நேரிடலாம் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புணர்ச்சியுடன் பேச வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக அளவில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினை இலங்கை மற்றும் விதிவிலக்கு அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த அரசாங்கம் நிலைமைகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு தேவையான எரிபொருட்களை 45 நாட்களில் களஞ்சிய ப்படுத்தக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US