விரைவில் நிறுவப்படவுள்ள 20 வலயக் கல்வி அலுவலகங்கள் : அரவிந்த் குமார்
நாட்டின் கல்வி துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 20 வலயக் கல்வி அலுவலகங்களை நிறுவுவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
"நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி புலமைப்பரிசில்
இதன்போது, எதிர்வரும் கல்வியாண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 100,000 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவுள்ள "ஜனாதிபதி புலமைப்பரிசில்" திட்டத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த முயற்சி மாணவர்கள் தங்கள் கல்வியை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரிதும் உதவும் எனவும் எதிர்கால கல்வி முயற்சிகளை செயல்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
