2026 உலகக் கிண்ண கால்பந்து: மெக்ஸிகோவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து

Football Mexico England
By Amal Jul 04, 2026 10:19 PM GMT
Report

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பதினாறு அணிகளுக்கான (Round of 16) சுற்றில் மெக்ஸிகோவை எதிர்கொள்ளவுள்ள இங்கிலாந்து கால்பந்து அணியின் வீரர்களுக்கு, ‘வயாகரா’ மாத்திரைகளைப் பயன்படுத்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மெக்ஸிகோ நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற எஸ்டேடியோ அஸ்டெகா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,350 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தைப் பாராட்டி கம்யூனிசத்திற்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி பேச்சு

அமெரிக்க இராணுவத்தைப் பாராட்டி கம்யூனிசத்திற்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி பேச்சு

ஒட்சிசன் பற்றாக்குறை

இந்த அதிகப்படியான உயரத்தில் விளையாடும்போது வீரர்களுக்கு ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டு, மூச்சுத் திணறல், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் அதீத சோர்வு போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த உயரமான சூழலுக்கு இங்கிலாந்து வீரர்கள் பழக்கப்படவில்லை என்பதால், அந்தப் பாதிப்புகளைச் சமாளிக்க அவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் 'வயாகரா' மாத்திரைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2026 உலகக் கிண்ண கால்பந்து: மெக்ஸிகோவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து | 2026 World Cup Football England To Face Mexico

பொதுவாக விறைப்புத்தன்மை குறைபாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் இந்த மருந்து, நுரையீரல் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி ஒட்சிசன் ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது.

இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் தோமஸ் டூச்செல் கூறுகையில், "இந்த உயரமான சூழலுக்கு நாங்கள் பழகிவிட முடியாது.

தந்தையின் இறுதிச் சடங்கில் மொஜ்தபா கமேனி பங்கேற்காதது ஏன்..! பேராசிரியர் பால் மஸ்கிரேவ் விளக்கம்

தந்தையின் இறுதிச் சடங்கில் மொஜ்தபா கமேனி பங்கேற்காதது ஏன்..! பேராசிரியர் பால் மஸ்கிரேவ் விளக்கம்

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறை

இது மெக்ஸிகோ அணிக்கு ஒரு பெரிய சாதகமான விடயம். நாங்கள் சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் அதற்குத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரக விதிமுறைகளின்படி, வயாகரா தடை செய்யப்பட்ட மருந்து அல்ல என்பதால், விளையாட்டு வீரர்கள் இதைப் பயன்படுத்துவதற்குத் தடையில்லை.

2026 உலகக் கிண்ண கால்பந்து: மெக்ஸிகோவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து | 2026 World Cup Football England To Face Mexico

எஸ்டேடியோ அஸ்டெகா மைதானத்தில் இதுவரை மெக்ஸிகோ அணி விளையாடிய 89 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

எனவே, இங்கிலாந்து அணி உடல் ரீதியான சவால்களை முறியடிக்க இந்த மருத்துவ அணுகுமுறையை கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உலகின் முன்னணி கப்பல் நிறுவனம் கொழும்புத் துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம்

உலகின் முன்னணி கப்பல் நிறுவனம் கொழும்புத் துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US