கேகாலை - ருவன்வெல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்...
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கேகாலை - ருவன்வெல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 15245 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 9328 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3230 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1448 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 674 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புலத்கொஹுபிட்டிய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 9370 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 7106 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3391 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 2320 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
கேகாலை மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி 5004 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 1444 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1147 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சுயேச்சை குழு(1) 613 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 375 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.