களுத்துறை மாவட்டத்தின் மற்றுமொரு தேர்தல் முடிவு..
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - பாணந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 35177 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 14445 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 9843 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 5580 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 4308 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
களுத்துறை - ஹொரனை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - ஹொரனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 39638 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 13256 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 8287 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 6800 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 6696 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்து.
மில்லனிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - மில்லனிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 11125 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6976 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன முன்னணி 4807 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3853 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
களுத்துறை - அகலவத்தை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - அகலவத்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி 6397 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 6147 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2476 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
களுத்துறை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - களுத்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 22 302 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 10 385 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2587 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 2291 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி 1752 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
நவலங்கா நிதஹாஸ் கட்சி 1651 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணி 1083 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
களுத்துறை - மதுராவெவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - மதுராவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 6530 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4054 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2390 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 3151 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
களுத்துறை - பாணந்துறை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - பாணந்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 6642 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 1925 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1721 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1042 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
களுத்துறை மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - களுத்துறை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 13945 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 9290 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3562 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 3048 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1550 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
களுத்துறை - ஹொரனை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை - ஹொரனை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 2,131 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு(1) 1,131 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 913 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 854 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 271 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
