கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

Gampaha Local government Election Local government election Sri Lanka 2025
By Benat May 07, 2025 06:34 AM GMT
Report

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.  

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 599,906 வாக்குகளைப் பெற்று 402 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 225,043 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொது ஜன பெரமுன 112,042 வாக்குகளைப் பெற்று 68 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 44,991 வாக்குகளைப் பெற்று 31 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.  

பொது ஜன முன்னணி 40,226 வாக்குகளைப் பெற்று 26 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி | 2025 Sri Lankan Local Government Election Gampaha

கம்பஹா - மஹர பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - பியகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 58,326 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 17,614 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

பொது ஜன முன்னணி  9,014 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 6,518 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.    

ஐக்கிய தேசிய கட்சி 6,235 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா - களனி பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - பியகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 24,022 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8,143 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது

பொது ஜன முன்னணி 1,018 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 5,204 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி 866 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 1,867 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 5,110 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா - பியகம பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - பியகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 45,227 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 13,341 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 11,972 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி 866 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி  7,491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,579 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 3,590 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - கம்பஹா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 40 980 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 8,062 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,530 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 8,062 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 1,950வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி  1,022 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மினுவாங்கொட பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - மினுவாங்கொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 50,775 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி  2,878 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 18,421 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சரவஜன அதிகாரம் 2,857 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 10,409 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

திவுலுப்பிட்டிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - திவுலுப்பிட்டிய  பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 36,041 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 18,193 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சரவஜன அதிகாரம் 1,696 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 15,069 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 4,587 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

கம்பஹா மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - கம்பஹா மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 18,324 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,411 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 1,774 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,926 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,551 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

கம்பஹா - மினுவாங்கொட நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - மினுவாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 1981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1058  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 457 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 454 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி 173 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

கம்பஹா - வத்தளை, மாபோல நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - வத்தளை, மாபோல நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4638 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4481  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3248 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

பொதுஜன ஐக்கிய முன்னணி 323 வாக்குகளைப்  பெற்றுக்கொண்டுள்ளது. 

சர்வஜன அதிகாரம் கட்சி 238 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

கம்பஹா - நீர்கொழும்பு மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 34,949 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 12712  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு பத்து 2437 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு நான்கு 2398 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1904  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா - வத்தளை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - வத்தளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 35348 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 21938  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 4444 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3437  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3113 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா - ஜா எல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - ஜா எல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 48695 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14876  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7498  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 3672 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

 சர்வஜன அதிகாரம் கட்சி 2347 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

கம்பஹா - தொம்பே பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - தொம்பே பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 43805 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 20161  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 13034  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2065 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

கம்பஹா - கட்டுநாயக்க - சீதுவ நகர சபை 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - கட்டுநாயக்க - சீதுவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9477 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4350  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2461  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி  1117 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 1033 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா - அத்தனகல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - அத்தனகல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 48877 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14800  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9815  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4859  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 4673 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா - கட்டான பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - கட்டான பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 42299 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1439 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9936  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4281  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 3483  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா - மீரிகம பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - மீரிகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 43727 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 18618 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7289 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.     

தேசிய மக்கள் கட்சி 4252  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

 ஐக்கிய தேசியக் கட்சி 4030 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

கம்பஹா - ஜா எல நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - ஜா எல நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 7562 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3875 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு இரண்டு 1061  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 690 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 610 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

கம்பஹா - பேலியகொட நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா - பேலியகொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4853 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.   

ஐக்கிய மக்கள் சக்தி 3116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1199 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 962 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 666 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

06 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US