அடிபட்ட புலியும் -அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம்! மாநாடு திடலில் சீமான்..

Tamils Tamil nadu Seeman
By Shadhu Shanker Feb 21, 2026 11:16 PM GMT
Report

பணத்துக்காக நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. தமிழ் இனத்துக்காக நிற்கிறோம். நின்ற தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைந்தோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் இடம்பெற்றிருந்தது.

மீண்டும் அதிரடி காட்டிய ட்ரம்ப் : 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ள இறக்குமதி வரி..

மீண்டும் அதிரடி காட்டிய ட்ரம்ப் : 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ள இறக்குமதி வரி..

அரசியல் விடுதலை

அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடிபட்ட புலியும் -அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம்! மாநாடு திடலில் சீமான்.. | Naam Tamilar Katchi Ntk Chief Coordinator Seeman

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நின்று தேர்தல் களத்திலே நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.

தனித்துவத்தோடு இருக்கிறோம்.. தனித்து உயர்ந்த தத்துவத்தோடு இருக்கிறோம். வியாபாரம் தேவையில்லை. வேண்டியது அரசியல் விடுதலைதான். மொழி அழிந்தால் நாடு அழியும்.

சர்ச்சையில் சிக்கிய சஜித்! பேசுபொருளாகியுள்ள காணொளி

சர்ச்சையில் சிக்கிய சஜித்! பேசுபொருளாகியுள்ள காணொளி

 இன எழுச்சியா

இது ரசிகர் கூட்டம் அல்ல. லட்சியக் கூட்டம். திரைக் கவர்ச்சியா? இன எழுச்சியா? பணத்துக்காக நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. தமிழ் இனத்துக்காக நிற்கிறோம். நின்ற தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைந்தோம்.

அடிபட்ட புலியும் -அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம்! மாநாடு திடலில் சீமான்.. | Naam Tamilar Katchi Ntk Chief Coordinator Seeman

அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம். இங்கே அரசியல் என்பது தேர்தலுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளது, மக்களுக்கான அரசியல் இல்லை.

இங்கு செய்தி அரசியல், விளம்பர அரசியல் இருக்கிறது. ஆனால் சேவை அரசியல், செயல் அரசியல் இல்லை.

ஐந்தாயிரத்தை வாங்குகிற என் அம்மாக்கள் கைகளில் 2 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்பதை அறிவுச் சமூகம் அறியணும். இதை சிந்திக்க தொடங்கிவிட்டால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US