காலியில் அநுர தரப்பு தொடர்ந்தும் முன்னிலை..
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - பத்தேகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 16 903 வாக்குகள்.
ஐக்கிய மக்கள் சக்தி 10659 வாக்குகள்.
பொதுஜன பெரமுன 5429 வாக்குகள்.
ஐக்கிய தேசிய கட்சி 2758 வாக்குகள்.
ஏனைய கட்சிகள் 6261 வாக்குகள்.
காலி - பத்தேகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - பத்தேகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 16,903 வாக்குகள்.
ஐக்கிய மக்கள் சக்தி 10,659 வாக்குகள்.
பொதுஜன பெரமுன 5.429 வாக்குகள்.
காலி - ரஜ்கம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - ரஜ்கம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 14,701 வாக்குகள்.
ஐக்கிய மக்கள் சக்தி 7625 வாக்குகள்.
பொதுஜன பெரமுன 5,798 வாக்குகள்.
காலி - நாகொட பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - நாகொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 11 348 வாக்குகள்.
ஐக்கிய மக்கள் சக்தி 7625 வாக்குகள்.
பொதுஜன பெரமுன 5898 வாக்குகள்.
ஐக்கிய தேசிய கட்சி 2777 வாக்குகள்.
ஏனைய கட்சிகள் 2456 வாக்குகள்.
காலி - இமதுவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - இமதுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 11 177 வாக்குகள்.
ஐக்கிய மக்கள் சக்தி 5338 வாக்குகள்.
பொதுஜன பெரமுன 2961 வாக்குகள்.
ஐக்கிய தேசிய கட்சி 1790 வாக்குகள்.
ஏனைய கட்சிகள் 1630 வாக்குகள்.
காலி - பெந்தோட்ட பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - பெந்தோட்ட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 10 028 வாக்குகள்.
ஐக்கிய மக்கள் சக்தி 6108 வாக்குகள்.
சுயேட்சை குழு (2) 3015 வாக்குகள்.
சுயேட்சை குழு (1) 2484 வாக்குகள்.
பொதுஜன பெரமுன 1872 வாக்குகள்.
காலி - யக்கலமுல்ல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - யக்கலமுல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 11,684 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6,853 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3,236 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1967 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 889 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - கரந்தெனிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - கரந்தெனிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 17,573 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4,870 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 4,585 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 2,097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - தவலம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - தவலம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 6640 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4066 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3028 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் 2389 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - பலப்பிட்டிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - பலப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 15278 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5518 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 6539 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சுயேட்சை குழு (1) 2583 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - அம்பலாங்கொட பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - அம்பலாங்கொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 14,000 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8222 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 4779 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சுயேட்சை குழு (1) 2583 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1851 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - நெளுவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - நெளுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 6213 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5009 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 2613 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் 443 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - ஹபரதுவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - ஹபரதுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 13,805 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 7,313 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 5,667 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1,812 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - காலி மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - காலி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 20330 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 12308 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3725 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 7106 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் முன்னணி 1887 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - நியாகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - நியாகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 8506 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5013 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3986 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் முன்னணி 1192 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1537 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - போபே பேத்தல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - போபே பேத்தல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 16,828 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 7,297 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 4,444 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 2511 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு ஒன்று 2217 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.
காலி - ஹிக்கடுவை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - ஹிக்கடுவை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 6133 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 3159 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1820 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 1487 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி 993 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அம்பலாங்கொட நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி - அம்பலாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 5736 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2934 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1928 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 553 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.






சன் டிவி சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது.. அவரே பகிர்ந்த குழந்தை போட்டோ Cineulagam

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
