சூடு பிடிக்கும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம்! நீங்கள் விரும்பும் வேட்பாளர் யார்...
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கையில் புதிய ஜனாதிபதியொருவர் பதவியேற்க இருக்கின்றார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தேர்வு செய்ய பொதுமக்கள் மிக ஆர்வமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
39 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இந்த தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் தீவிரமடைகின்றது.
இந்தநிலையில், பொதுமக்களிடத்தில் எந்த வேட்பாளருக்கு அதிக செல்வாக்கு இருக்கின்றது என்பது தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், நீங்கள் தேர்வு செய்யவுள்ள வேட்பாளர் யார் என்பதை வாக்குகள் மூலம் தெரிவிக்க முடியும் என்பதுடன் மக்களிடத்தில் அதிக செல்வாக்கு உடையவர் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்..
நீங்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பதை எமது தளத்தில் இருக்கும் Election Opinion Poll இன் ஊடாக தெரிவு செய்ய முடியும்..

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
