இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி! இறுதி முடிவு வெளியானது

Ratnapura Samagi Jana Balawegaya Sri Lanka Parliament Election 2024 Sri Lanka General Election 2024 National People's Power - NPP
By Sajithra Nov 15, 2024 03:27 AM GMT
Report

இரத்தினபுரி

 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 08 ஆசனங்கள்

1. சாந்த பத்மகுமார - 137,965

2. எஸ். பிரதீப் - 112,711

3. ஹினிதும சுனில் செனவி - 76,505

4. ஜனக சேனாரத்ன - 74,068

5. சுனில் ராஜபக்ச - 58,138

6. உபுல் கித்சிரி - 55,726

7. வசந்த புஷ்பகுமார - 52,841

8. நிலுஷா கமகே - 48,791

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 03 ஆசனங்கள்

1. ஹெஷான் விதானகே - 54,850

2. வருண பிரியந்த லியனகே - 44,705

3. பாலசூரியகே ஆரியவங்ச - 26,760

இரத்தினபுரி மாவட்ட இறுதி முடிவு

இரத்தினபுரி மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 368,229 வாக்குகளை இரத்தினபுரி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 8 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி133,041 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றி கொண்டுள்ளது.

அத்துடன்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 29,316 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி! இறுதி முடிவு வெளியானது | 2024 Sri Lankan Parliamentary Election Ratnapura

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 923,736ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 633,440

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 596,370

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 37,070ஆகும். 

கடந்த தேர்தலில்...

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது இரத்தினபுரி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 446,668 வாக்குளையும் 08 ஆசனங்களையும் இரத்தினபுரி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 155,759 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 3 ஆசனங்களையும் இரத்தினபுரி மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் இரத்தினபுரி மாவட்டத்தில் 17,611 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியினர் இரத்தினபுரி மாவட்டத்தில் 12,349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.  

கொலொன்ன தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 65,477 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 20,091 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 4,220 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2735 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

பலாங்கொடை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 48199 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17723 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2238 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1885 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  


பெல்மதுல்ல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 33054 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 16069 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3684 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.      

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1670 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.


கலவான தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 24758 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 10302 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3216 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2885 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

ரக்வான தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 40,877 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 19,480 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,632 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,580 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 37, 248 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17013 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 7272 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.   

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2860 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


இரத்தினபுரி - இரத்தினபுரி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 51,654 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17,050 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,402 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,988 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

எஹெலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட தேர்தல் தொகுதிக்கான  முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 42,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12,344 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2,049  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 24,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 2,969 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,528 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,031  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

sri lanka general election 2024 ratnapura district live result

முழுமையான முடிவுகள் - காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

முழுமையான முடிவுகள் - காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US