வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
2023 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்க சஜித் பிரேமதாச தலைமையிலான, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்ட முன்மொழிவு
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, கடந்த ஏழு நாட்கள் விவாதத்திற்குப் பின்னர் நாளை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கான தீர்மானத்தை இன்று அறிவித்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில்
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam