அமெரிக்காவின் சிறந்த சட்டக்கல்லூரி மாணவருக்கான விருதுக்கு டிலான் குணரத்ன பரிந்துரை
2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சட்ட மாணவருக்கான விருதுக்கு டிலான் குணரத்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தென்மேற்கு சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும்,டிலான் குணரத்னவின் பெற்றோர் இலங்கையில் பிறந்தவர்கள் எனவும், அவர் கனடாவில் பிறந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டொராண்டோவில் பணிபுரிந்த இவர், 75,000 அமெரிக்க டொலர் உதவித்தொகையை பெற்று 'தென்மேற்கு' சட்டக்கல்லூரியில் நுழைந்துள்ளார்.
இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர் தெரிவு
இதற்கமைய, சட்டக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான விசேட உரையை ஆற்றுவதற்கு டிலான் மஹேன் குணரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு சட்டக்கல்லூரியில் சிறப்புரை ஆற்றுவதற்கு இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
