உலகக் கிண்ண கால்பந்தாட்டம்:இறுதி போட்டிக்கு தெரிவான முதல் அணி
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டினா அணி தெரிவாகியுள்ளது.
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது அரை இறுதிப் போட்டி லுசெய்ல் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று(13.12.2022) இரவு நடைபெற்றது.
முதலாவது அணி
இந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை ஆர்ஜென்டினா அணி வீழ்த்தியது.
இரண்டு தடவைகள் உலக சாம்பியன்
இதற்கமைய 6 ஆவது முறையாக FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா விளையாடுகின்றது.
இரண்டு தடவைகள் உலக சாம்பியனான ஆர்ஜென்டினா முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு குறிவைத்த குரோஷியாவை தோற்கடித்துள்ளது.
1978 மற்றும் 1986 ஆண்டுகளில் ஆர்ஜென்டினா உலக சாம்பியனாகியுள்ளது.
இதற்கு முன்னர் 5 தடவைகள் அரை இறுதிகளில் விளையாடியுள்ள ஆர்ஜென்டினா ஒரு தடவையேனும் அந்த சுற்றில் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: அரை இறுதி போட்டிக்கு தெரிவான அணிகளின் விபரம் |
மெஸ்ஸி தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய காணொளி: காரணம் இதுதான்...! |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
