நாட்டின் மறுசீரமைப்பு சஜித் பிரேமதாசவின் தலைமையில் : ராஜித சேனாரத்ன (செய்திகளின் தொகுப்பு) (VIDEO)
Sri Lanka
Gotabaya Rajapaksa
Rajitha Senaratne
Rajapaksa
By Jenitha
நாட்டின் மறுசீரமைப்பு சஜித் பிரேமதாசவின் தலைமையில் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டபோராட்டத்தில் பங்கு கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி, நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்கி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தயாராகி வருவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US