க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான விடயம்
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Mayuri
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி
எவ்வாறாயினும் வெளியீட்டு திகதி முன்கூட்டியே அறிவிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெற்ற 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 517,496 மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US