மட்டக்களப்பில் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் 126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி (PHOTOS)

Batticaloa Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Kumar Aug 30, 2022 04:25 PM GMT
Report

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மாவட்ட நிலைக்கு உட்பட நிலையில் 126 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான சந்தர்ப்பத்தினை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் சிறப்பு வெளியீட்டை வெளிப்படுத்திய பாடசாலைகளுக்கு இன்று மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ள மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு உயர்தரப்பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் 126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி (PHOTOS) | 2021 Al Exam Batticalo Distric Ranks

விஞ்ஞான துறையில் முதலிடம் பெற்ற மாணவன் 

இதன்போது இலங்கையில் விஞ்ஞான துறையில் முதலிடம் பெற்ற மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உட்பட சாதனை படைத்த மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பில் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் 126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி (PHOTOS) | 2021 Al Exam Batticalo Distric Ranks

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சுபாகரன் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டு பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் 126 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி (PHOTOS) | 2021 Al Exam Batticalo Distric Ranks

இதனை தொடர்ந்து புனித வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை,புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை,சிவானந்தா தேசிய பாடசாலை,விவேகானந்தா மகளிர் கல்லூரி உட்பட பல பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டினை விட 11வீத சித்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அர்ப்பணிப்பு செய்த ஆசிரியர்கள்,அதிபர்கள்,கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US