இலங்கைக்கு கிடைக்கவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Chandramathi
இலங்கையின் எரிசக்தி துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க அனுமதியளித்துள்ளது.
கடனுதவி
அதன்படி, 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டகபூமி கடோனோ இதனை தெரிவித்துள்ளார்.
போட்டித்தன்மை கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை எளிதாக்குதல், எரிசக்தி உற்பத்தி செலவைக் குறைப்பதனை இலக்காக கொண்டு, உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த தொகை வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குடிமக்களை போருக்கு தயார்படுத்தும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து... கனடா மக்களும் தயாராக வேண்டுமா? News Lankasri
உயிரை மாய்த்துக் கொண்ட பிக் பாஸ் துணை இயக்குனர்... சிக்கிய டைரி! தமிழ் பிக் பாஸில் நடந்தது என்ன? Manithan
ரூ 33,400 கோடியை இழந்த எலோன் மஸ்க்... 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டிய முகேஷ் அம்பானி News Lankasri
சன் டிவியின் லட்சுமி சீரியலில் இருந்து வெளியேறியுள்ள சஞ்சீவ் வெங்கட்.. அவருக்கு பதில் இவர்தான் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US