வவுனியாவில் போதைப்பொருட்களுடன் இரு பொலிஸார் கைது
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
Crime
By Thileepan
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக 1 கிலோ 970 கிராம் கஞ்சாவினை கொண்டு சென்ற வேளை இரு பொலிஸாரையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
இரு பொலிஸார் கைது
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றையதினம்(4) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புடன் ஈஸ்டர் ஆராதனை வழிபாடுகள்! குவிக்கப்பட்ட பொலிஸார் - விமானப்படையினர்
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நடேசனால் ஏற்பட்ட பிரச்சனை, செம கோபத்தில் சோழன்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
தனது மகளுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... புகைப்படங்கள் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US