கிளிநொச்சியில் இரண்டு கனரக வாகன சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிப்பு!
Kilinochchi
Crime
Law and Order
By Sudaron
கிளிநொச்சி பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி கனரக வாகனங்களில் மணல் ஏற்றிச் சென்ற இருவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, தருமபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி மணல் கொண்டு சென்ற இரு கனரக வாகனங்களின் சாரதிகளை இன்றையதினம்(9.2.2026) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தண்டப்பணம்
இதனையடுத்து, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இரு கனரக வாகனங்களின் சாரதிகளுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

அத்துடன் மணல் பறி முதல் செய்யப்பட்டு வாகன உரிமைக்கான விசாரணை திகதியிடப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் நான்கு மில்லியன் ரூபா பிணைமுறியில் விடுவிக்கப்பட்டன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US