டலஸ் அணியின் நிலை பரிதாபம்
SJB
Dullas Alahapperuma
Sajith Premadasa
By Rakesh
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் இருக்கும் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான லலித் எல்லாவள, திலக் ராஜபக்ஷ ஆகிய இருவருமே இவ்வாறு இணையவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
டலஸ் அணியில் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏற்கனவே அறுவர் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து புரிந்துணர்வு உடன்பாட்டிலும் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஏனைய உறுப்பினர்களின் முடிவு
இந்நிலையிலேயே மேலும் இருவர் அப்பக்கம் செல்லவுள்ளனர்.
அதேவேளை, எந்தத் தரப்புடன் இணைவது என்பது தொடர்பில் டலஸ் அழகப்பெரும உட்பட ஏனைய சில உறுப்பினர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பாரசீக வளைகுடாப் போருக்கு ஈரானின் அணுசக்தி செயற்பாடு மட்டும் தான் காரணமா 36 நிமிடங்கள் முன்
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US