கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழர்கள் இருவர் பலி - பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம்

Canada Death
By Murali Oct 15, 2022 07:20 PM GMT
Report

இந்த வாரம் கனடாவின் மார்க்கமில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தை பின்னணியாக கொண்ட இருவர் உயிரிழ்ந்துள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்களை குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட டாஷ்போர்டு கேமரா காணொளியை உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழர்கள் இருவர் பலி - பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம் | 2 Dead After Collision In Markham

பிறந்தநாளிலேயே உயிரிழந்த சோகம்

ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கின் வடக்கே மார்க்கம் ரோடு மற்றும் எல்சன் வீதியில் டிரக் வண்டி கார் மீது மோதியதை காணொளி காட்டுகிறது. பிற்பகல் 2:05 மணியளவில் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இதில் 21 வயதான பதீரன் புவனேந்திரன் மற்றும் 23 வயதான நிலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் தாயார் 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பதீரன் வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார். அவர் தனது பிறந்தநாளிலேயே உயிரழந்துள்ளார். நிலுக்சானா ஜார்ஜ் பிரவுன் கல்லூரி மாணவி ஆவார்.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழர்கள் இருவர் பலி - பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம் | 2 Dead After Collision In Markham

 என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும்

இந்த விபத்து குறித்து உயிரிழந்தவர்களின் மாமாவான சுவென் பூபாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

“பொலிஸாரிடமிருந்து குடும்பத்திற்கு மிகக் குறைந்த தகவல்களே கிடைத்துள்ளன. அவர் தனது மருமகள் மற்றும் மருமகனுக்கு இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்வதாக கூறினார்.

"எங்களுக்கு உரிய பதில்கள் தேவை, என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும், ஆனால், நிச்சயமாக, இது எதையும் மாற்றப் போவதில்லை," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய் குணமடைந்து வரும் போது பதில் கூறவேண்டும்

"ஆனால் வேறு எந்த குழந்தைகளுக்கும் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள நாங்கள் ஒருவித நீதியை விரும்புகிறோம்." என அவர் வலியுறுத்தியுள்ளார். சிகிச்சையில் இருந்து தாய் மீண்டு வரும் போது அவருக்கு நிறைய கேள்விகள் இருக்கும்.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழர்கள் இருவர் பலி - பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம் | 2 Dead After Collision In Markham

தனது பிள்ளைகள் எங்கே என்று தாய் நிச்சயமாக கேட்பார். இது தான் நடந்தது என்று நான் அவரிடம் கூற வேண்டும். அவர் குணமடையும் வரை காத்திருக்கின்றேன்.

இந்த விபத்து அர்த்தமற்ற ஒன்றாகும். "இறுதியில், யார் சரி அல்லது யார் தவறு என்பது முக்கியமல்ல. எது எஞ்சியிருக்கிறது என்பதுதான் முக்கியம்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.    

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US