கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் - காப்பாற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி
Sri Lanka Police
Beruwala
Russia
By Vethu
பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒரு குழுவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை நடந்த நிலையில் இன்றைய தினம் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 23 வயதுடையவர்கள் என்பதோடு, பானம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு தம்பதி
இதேவேளை, ஹிக்கடுவ கடற்கரையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்கப்பட்டுள்ளனர்.

47 வயதான கணவர் மற்றும் 46 வயதுடைய மனைவியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்ய நாட்டு தம்பதி என தெரியவந்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 10 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US