மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேச்சை குழு
Batticaloa
Eastern Province
Local government Election
By Rusath
மட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலாவது வேட்புமனு இன்று (18) பிற்பகல் சுயேச்சை குழு ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பணம்
இந்தநிலையில், நேற்று (17) எட்டு அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சை குழுக்களும் தமக்கான கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்காக 15 அரசியல் கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களும் தமக்கான கட்டுப்பணங்களை செலுத்தி இருக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US