திருகோணமலை மாவட்ட மட்ட ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதலிரு இடங்களை பெற்று சாதித்த மாணவிகள்(Video)

Trincomalee Sri Lanka G.C.E.(A/L) Examination
By Badurdeen Siyana Sep 05, 2023 10:18 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in கல்வி
Report

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முடிவுகளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி டேகா உமாசங்கர் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், மாணவி ஜகுபர் றிஸ்னி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

முதலாவது இடத்தைப் பெற்ற ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி ஆகிய இருவரும் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். 

அலங்காரக் கந்தன் நல்லூரான் மகோற்சவத்தின் 15ஆம் நாள் (Live)

அலங்காரக் கந்தன் நல்லூரான் மகோற்சவத்தின் 15ஆம் நாள் (Live)



சித்திபெற்ற மாணவிகள்

முதலாவது இடத்தைப் பெற்று மாணவி டேகா உமாசங்கர் எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த வைத்திய நிபுணராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும், தனக்கு கற்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட மட்ட ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதலிரு இடங்களை பெற்று சாதித்த மாணவிகள்(Video) | 1St 2Nd Place Science Students In Trincomale

அதேவேளை இரண்டாம் இடத்தைப்பெற்ற மாணவி ஜகுபர் றிஸ்னி, தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தனது வெற்றிக்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்விக்காக உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் பெண் நோயியல் வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். 

சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)

சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US