காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகள் - 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மம்..
35 வருடங்களாக நீடித்துக்கொண்டிருக்கின்ற ஒரு மர்மத்துக்கான விடையைத் தேடிய ஒரு பயணம்தான் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி இங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடிப் பள்ளிவாசலின் உள்ளே நுழைந்த ஆயுதம் தாங்கிய சிலர், அங்கு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டார்கள்.
அந்தத் தாக்குதலில் 147 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்கள் போன்று வேடமிட்டு காத்தான்குடி என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் நுழைந்த சுமார் 30 ஆயுததாரிகள், அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகள்தான் அந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் அந்த நேரத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
35 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தக் காத்தான்குடிப் பள்ளிவாசல் சம்பவம் ஏன் ஒரு சதியாக இருக்ககூடாது என்கின்ற கோணத்தினாலான பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
