தென்னிலங்கையில் பெருமளவு வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது
Sri Lanka Police
Galle
Immigration
By Vethu
தென்னிலங்கையில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக செயற்படும் பெருமளவு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதற்கமைய காலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில், 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்
குறித்த வெளிநாட்டவர்கள் கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US