19 வயது இளம் பெண்ணை கடந்த 10 நாட்களாக காணவில்லை..! பொதுமக்கள் உதவியை நாடும் குடும்பத்தினர்

Sri Lanka Police Missing Persons Sri Lankan Tamils Mullaitivu Sri Lankan Peoples
By Sudaron May 08, 2026 08:15 AM GMT
Report

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதிக்குட்பட்ட 19 வயது இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், இதுவரையில் குறித்த பெண் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பேராறு வீதி புனரமைக்கப்படாது புறக்கணிப்பு: மக்கள் கடும் விசனம்

கந்தளாய் பேராறு வீதி புனரமைக்கப்படாது புறக்கணிப்பு: மக்கள் கடும் விசனம்

சிவதர்சன் தமிழ்வினி என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

19 வயது இளம் பெண் மாயம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதிக்குட்பட்ட 19 வயது இளம் பெண்ணொருவர் கடந்த 27ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

19 வயது இளம் பெண்ணை கடந்த 10 நாட்களாக காணவில்லை..! பொதுமக்கள் உதவியை நாடும் குடும்பத்தினர் | 19 Year Woman Has Been Missing For Past 10 Days

பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் பெண் கிடைக்காத நிலையில், நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பெண் தொடர்பில் விவரங்கள் தெரிந்தவர்கள் 0766859799 மற்றும் 0773104228 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புக் கொள்ளலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.      

வெளிநாடு சென்றவருக்கு அதிர்ச்சி! இலங்கையிலுள்ள வீட்டில் நடந்த பயங்கரம்

வெளிநாடு சென்றவருக்கு அதிர்ச்சி! இலங்கையிலுள்ள வீட்டில் நடந்த பயங்கரம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - அதிகாரிகளின் அசமந்தப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்த ஆளுநர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - அதிகாரிகளின் அசமந்தப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்த ஆளுநர்


Gallery
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US