எல்லை தாண்டி வந்து கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்களில் 19 பேர் விடுதலை
Indian fishermen
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
கடந்த ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்களில் 19 பேரை விடுதலை செய்து ஊர்காவற்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த கடற்றொழிலாளர்களுக்கு எதிரான வழக்கு இன்று (06.08.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல்
மேலும், எஞ்சிய 9 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரித்தானியாவில் எது பாதுகாப்பான மற்றும் மிக ஆபத்தான பகுதி News Lankasri
கண்ணீருடன் மாமனார் காலில் விழுந்த மீனா.. அப்படி என்ன சொன்னார்? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கும் இந்தியா! இலங்கை, சீனா, ஜப்பான் சரக்குகள் நிராகரிப்பு News Lankasri
Optical illusion: படத்தில் ஆங்கில எழுத்து 'B' களுக்கு நடுவே இருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது? Manithan
அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும்? இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US