மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் சிறுவன் கைது!
Batticaloa
Sri Lanka Police Investigation
Crime
By Bavan
மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(16) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று அதிகாலை குறித்த சிறுமி அறையில் இருந்து காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில் அவரை தேடிய போது வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன் குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US