கிளிநொச்சி கொரோனா நிலையத்தில் 154 பேர் சிகிச்சை பெறுகின்றனர்!
கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்19 சிகிச்சை நிலையத்தில் 154 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் 96 ஆண்களும், 58பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 5-13 வயதுடையவர்கள் இருவரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்வர்கள் ஏழுபேரும் அடங்குவதுடன் ஏனையோர் இடைவயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று 18 பேர் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் 19 சிகிச்சை நிலையமாக கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள தொற்று நோய் வைத்தியசாலை சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri